Home தமிழகச் செய்திகள் தமிழக தேர்தல் களம் – இதுவரை 55.7 சதவீதம் வாக்குப்பதி:

தமிழக தேர்தல் களம் – இதுவரை 55.7 சதவீதம் வாக்குப்பதி:

27
0

தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 55.7 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.