Home அறிவியல் வடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 பாடசாலைகள் தெரிவு:

வடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 பாடசாலைகள் தெரிவு:

98
0

தொழிற்றுறைப்பிரிவு ஆரம்பிப்பதற்கு வடக்கில் இவ் வருடம் 7 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

சுழிபுரம் விகடோரியா கல்லூரி, புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, பளை மத்திய கல்லூரி, ஓட்டு சுட்டான் மகா வித்தியாலயம், இலுப்பைக்கடவை ஜி.ரி.ஏ,எம்.எஸ் , புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.