Home தொழில்நுட்பம் புதிய வாகனம் இலங்கையில் அறிமுகம்!

புதிய வாகனம் இலங்கையில் அறிமுகம்!

174
0

மக்களின் தேவைக்கேற்ற வகையில் புதிய ரக வாகனம் ஒன்று இலங்கைச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐரோப்பாவின் WVTA சான்றிதழ் கிடைத்துள்ள இவ் வாகனத்தில் DTSi தொழில்நுட்பத்திலான இயந்திரம் ஒன்றும் 216.6 CM3 திறன் கொண்ட இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.

இவ் வாகனம் 11 இலட்சம் ரூபா விற்கு இலங்கைச் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த Bajaj Qute என்ற வாகனத்தை கொள்வனவு செய்துள்ள நிலையில் தற்போது இலங்கையும் இதனை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.