Home தொழில்நுட்பம் 4K தொழில்னுட்பம் கொண்ட உலகின் மிகச்சிறிய கமரா:

4K தொழில்னுட்பம் கொண்ட உலகின் மிகச்சிறிய கமரா:

146
0

வீடியோ காட்சிகளை மிகவும் துல்லியமாக பதிவு செய்யக்கூடிய உலகிலேயே மிகச் சிறந்த கமரா வெளிவந்துள்ளது.

16 மெகா பிக்ஸெல் லென்ஸ் ஐ கொண்டுள்ள இக் கமராவினால் வீடியோ காட்சிகளை 25 fps வேகத்தில் 4K தரத்தில் பதிவு செய்யும் முடியும்.

மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இக் கமரா 270 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது.

4.5 சென்றி மீற்றர் நீளம், அகலம் கொண்டுள்ளதோடு இதன் விலை சுமார் 14,129 ஆயிரம் ரூபாவாகும்.

நீர் உட்புகா தன்மை கொண்டுள்ள இக் கமரா 60 மீற்றர் ஆழம் வரை சென்றாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கமரா 4 மணி நேரம் தொடர்ந்து காணொளி காட்சிகளை எடுக்க முடியுமான  வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

]]>